Petition of farm laborers

img

அடிப்படை வசதிகள் செய்து தர விவசாயத் தொழிலாளர்கள் மனு

பவானி பாரதி நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஊராட்சி மன்ற செயலரிடம் மனு அளித்தனர்.